சமந்தா முதல் தமன்னா வரை! நடிகைகள் அடிக்கடி ஈஷா வர காரணமே இது தான் - பயில்வான் சொன்ன சீக்ரெட்

Samantha Bayilvan Ranganathan
By Karthick Jun 17, 2024 11:20 AM GMT
Report

ஈஷா

கோவையில் அமைந்துள்ள ஈஷா, தற்போது சுற்றுலாத்தளமாக மாறியுள்ளது. ஈஷா கோவில், ஈஷா யோகா மையம் ஆகியவற்றிற்கு நாள் ஒன்றிற்கு வருகை தருவோர் ஆயிரக்கணக்கை தாண்டி.

esha yoga

பல நடிகர், நடிகைகளும் இங்கு நடைபெறும் சிவராத்திரி நிகழ்விற்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளார். வெளியில் இருந்து பார்ப்போருக்கு அப்படி ஈஷாவில் என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருக்கிறது.

அந்த பாட்டு' ல நடந்த விஷயம் - விவாகரத்துக்கு சம்மந்தம் இருக்கு!! சமந்தா ஓபன் டாக்

அந்த பாட்டு' ல நடந்த விஷயம் - விவாகரத்துக்கு சம்மந்தம் இருக்கு!! சமந்தா ஓபன் டாக்

காரணம் 

இது தொடர்பாக பேசிய பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், ஈஷா சென்றவுடன் குளிக்க வைத்து, அங்கிருக்கும் சிவலிங்கத்தை தொட வைப்பார்கள். அப்படி செய்வதின் மூலம் உடல் - மன அழுக்கு போய்விடும். எண்ணெய் இல்லாமல் செய்யப்படும் குழம்பு, ரசம் போன்ற இயற்கை உணவுகள் தருகிறார்கள்.,

samantha in esha yoga

மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, வெளிநாட்டில் தங்கி இருந்த நிலையில், அண்மையில் ஈஷா வந்துள்ளார். மன நிம்மதி கிடைப்பதால் தான் நடிகைகளை பலரும் இன்று வருகிறார்கள். இவ்வாறு பயில்வான் தெரிவித்துள்ளார்.