Morphed இல்ல Original தான் வெளியான சமந்தாவின் முழு போட்டோ - அதிர்ந்த ரசிகர்கள்!!

Samantha Tamil Actress
By Karthick May 07, 2024 05:00 AM GMT
Report

நடிகை சமந்தாவின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வளம் வரும் நடிகை சமந்தா, மையோடிசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு பெரும் இன்னலை சந்தித்தார். அதிலிருந்து மீண்டுள்ள அவர், தற்போது பங்காரம் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

samantha

இப்படத்தை சமந்தாவே தயாரிக்கவுள்ளார். கடைசியாக சமந்தா நடிப்பில் வெளியான சகுந்தலம் மற்றும் குஷி படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன. அதே நேரத்தில் தற்போது வரை அவர் வெறும் எந்த படத்திலும் கமிட்டாகவில்லை.

வாயில் எதையாவது வைச்சிட்டு - இனிமேல் இப்படி பேசாதீங்க!! கண்ணதாசன் மகன்

வாயில் எதையாவது வைச்சிட்டு - இனிமேல் இப்படி பேசாதீங்க!! கண்ணதாசன் மகன்

இதனால் தான் சமந்தா சமூகவலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார் என கருத்துக்களும் பரப்பப்பட்ட வருகின்றது.

Original புகைப்படம்

இச்சூழலில் தான் அண்மையில் சமந்தாவின் இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்று வெளியானது. அவர் குளியல் டப் ஒன்றில் முழுவதுமாக நிர்வாணமாக இருக்கும் அப்படம் வெளியான சில நேரங்களில் நீக்கப்பட்டது. ரசிகர்கள் ஏன்? இப்படி என கேள்வி எழுப்ப, இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என கூறப்பட்டது.

samantha morphed picture creates havoc

இருப்பினும், மற்றொரு புகைப்படத்தையும், சமந்தா அணிந்திருந்ந செயினை வைத்து இது சமந்தா தான் என சிலர் பேசி வர, அதிலிருக்கும் குழப்பம் நீக்கியுள்ளது. அது உண்மை புகைப்படம் தான். மார்பிங் இல்லை. ஆனால், அதிலிருப்பது சமந்தாவும் இல்லை. வேறொரு பெண்.

samantha morphed picture creates havoc

Adult - Film ஸ்டாரான வீனஸ் வலென்சியா (Venus Valencia) வின் படத்தை மர்மநபர்கள் எடுத்து, அதை பகிர்ந்து கொள்வதற்கு முன், முகத்தை கத்தரித்து சிவப்பு நிறத்தில் டோனிங் செய்திருப்பது வெளிவருகிறது. ஆனால், சமந்தாவின் இன்ஸ்டா பக்கத்தில் இதனை யார் வெளியிட்டது என்பது இன்னும் தெரியவில்லை. இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், பலரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.