நடிகர் சித்தார்த் பெண்கள் விஷயத்தில் இவ்வளவு வீக்கா? - நாசூக்காக தப்பிய சமந்தா!
தமிழ் சினிமாவின் நடிகர் சித்தார்த் மற்றும் சமந்தா விவகாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சித்தார்த்
நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார், இவருக்கு பெண்கள் ரசிகர் கூட்டம் உள்ளது. இவர் ஒரு பிளேபாயாக தான் இண்டஸ்ட்ரியல் வளம் வந்திருக்கிறார். இவர் டெல்லியில் தான் படிக்கும்போது ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பின்னர் இயக்குனராக வரவேண்டும் என்று மணிரத்னமிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தார்.
தொடர்ந்து, இவர் பாய்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இவர் சில காலம் கமல் ஹாசனின் மகளான ஸ்ருதி உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார், மேலும், கமல் ஒப்புக்கொண்டதும் சிறிது காலம் லிவிங்கில் இருந்தனர்.
சமந்தா
இந்நிலையில், அவர்கள் ஏதோ காரணத்தால் பிரிந்தனர். தொடர்ந்து, இவர் நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பினார். ஆனால் சமந்தாவின் தோழிகள் நலம் விரும்பிகள் சித்தார்த்தின் தன்மையை எடுத்துக் கூறியதன் காரணத்தால் சித்தார்த்தால் இவருடன் திருமணம் செய்து கொண்டு வாழ முடியவில்லை.
அதனால் இவரது வலையில் சிக்காமல் டீசண்டாக விலகிவிட்டார். பின்னர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். மேலும், நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்து கொண்டிருந்தால் அவரது வாழ்க்கை நிச்சயமாக நடிகையர் திலகம் சாவித்திரி அம்மாவைப் போல் முடிந்திருக்கும் என்பதை அவரே கூறி இருக்கிறார்.