2வது கல்யாணத்திற்கு ரெடியான சமந்தா - சுவாமி ஜி அட்வைஸாம்.!

Samantha Marriage
By Sumathi 2 வாரங்கள் முன்
Report

2வது திருமணம் செய்ய சமந்தா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார்.

2வது கல்யாணத்திற்கு ரெடியான சமந்தா - சுவாமி ஜி அட்வைஸாம்.! | Samantha Agrees To The Second Marriage

இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின், இருவரும் திரைப்பட திட்டங்களில் பிஸியாக உள்ளனர். தற்போது, சமந்தா கையில் வரிசையாக படங்கள் உள்ளன.

2வது திருமணம்? 

தொடர்ந்து சமீபத்தில் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து குணமாகி வருகிறார். இந்நிலையில், சமந்தா இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2வது கல்யாணத்திற்கு ரெடியான சமந்தா - சுவாமி ஜி அட்வைஸாம்.! | Samantha Agrees To The Second Marriage

சத்குரு ஜக்கி வாதேவ்வின் அட்வைஸ்படி தான் இரண்டாம் திருமணம் பற்றி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.