அப்போவே துரத்தியிருப்பாங்க.. கணவர் மாதிரி இருக்கமாட்டார் - சைந்தவி ஓபன்டாக்!

Tamil Cinema G V Prakash Kumar Saindhavi
By Sumathi May 14, 2024 09:00 AM GMT
Report

சைந்தவி முன்னதாக அளித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சைந்தவி

தொட்டி ஜெயா, ஏபிசிடி, சரவணன், பட்டியல், பரமசிவன், ஆதி, வரலாறு, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல படங்களில் சைந்தவி பின்னணிப் பாடல்களை பாடியுள்ளார்.

gv prakash - saindhavi

இதில், பல படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 2013-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் பெற்றோர்களின் சம்மதத்துடன் சைந்தவியை காதல் திருமணம் செய்துக்கொண்டார். தற்போது ஜிவி ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் இனிமேல் சேர்ந்து வாழப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இந்த செய்தி தான் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சைந்தவி முன்னதாக அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகையுடன் நெருக்கம்?? அடிக்கடி வெளியிலும் தங்கிய ஜி.வி.பிரகாஷ் !! போட்டுடைத்த பிரபலம்

நடிகையுடன் நெருக்கம்?? அடிக்கடி வெளியிலும் தங்கிய ஜி.வி.பிரகாஷ் !! போட்டுடைத்த பிரபலம்

வைரல் பேட்டி

அதில், சம்பாதித்து முதலில் கார் தான் வாங்கினேன். பைக் வாங்கி இருந்தால் அப்பவே வீட்டை விட்டு துரத்தி இருப்பார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் கணவர் மாதிரி எல்லாம் பிஹேவ் பண்ண மாட்டார் என்றும் அவர் எனக்கு எப்போதுமே ஒரு நல்ல நண்பராகவே இருந்து வருகிறார்.

அப்போவே துரத்தியிருப்பாங்க.. கணவர் மாதிரி இருக்கமாட்டார் - சைந்தவி ஓபன்டாக்! | Saindhavi Talks About Gv Prakash Video Viral

ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடுவதையே நிறுத்திவிட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் ஜி.வி. பிரகாஷ் இசையில் சைந்தவி பாடுவதையே நிறுத்தி விட்டார். கணவர் தொடர்ந்து மனைவிக்கு மட்டுமே வாய்ப்புக் கொடுக்கிறார் என்கிற பேச்சுக்கள் அடிபடக் கூடாது என்பதற்காக இருவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்தோம் எனத் தெரிவித்துள்ளார்.