ஏமாத்தி சொகுசு வாழ்க்க வாழ்ந்துட்டு இப்போ சொத்தும் வேணுமாம் !! சைந்தவி பற்றி பகீர் கிளப்பிய பிரபலம்

G V Prakash Kumar Divorce Saindhavi
By Karthick May 29, 2024 05:39 AM GMT
Report

சைந்தவி - ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 2013-ஆம் ஆண்டு பின்னணி பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். பள்ளிப்பருவத்தில் இருந்தே பழகி வந்த இந்த ஜோடி, பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

saindhavi gvprakash

திருமணத்திற்கு பிறகு நாயகனாக அறிமுகமாகினர் ஜி.வி.பிரகாஷ். தற்போது நடிகர், இசையமைப்பாளர் என இருத்தலங்களிலும் தீவிரம் காட்டி வரும் ஜி.வி.பிரகாஷ் எதனால் பிரிகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், தங்களை குறித்து எந்தவித கருத்துக்களையும் பகிர வேண்டாம் என இருவருமே அழுத்தமாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

இருப்பினும் அவர்கள் மீதான கருத்துக்கள் அடிக்கிடவில்லை. பத்திரிகையாளர் உமாபதி இருவர் குறித்தும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி பலரையும் அதிரவைத்துள்ளது.

சொகுசு வாழ்க்க...

சைந்தவி போன்ற பெண்கள் ஒன்னுத்துக்கும் ஆக மாட்டாங்க. உங்கள் வளர்ச்சியை யூஸ் பண்ணி, அவுங்க வளந்துட்டு ஆரம்பத்தில் இருந்தே அவர பிடிக்கவில்லை, என்னோட வாழ்க்கை போச்சு சுதந்திரம் போச்சு'னு சொல்லுவாங்க.

பிரிஞ்சு 6 மாசமாச்சு - விவாகரத்திற்கு இது தான் காரணமா? என்ன பிரச்சனை ஜிவி பிரகாஷுக்கு!

பிரிஞ்சு 6 மாசமாச்சு - விவாகரத்திற்கு இது தான் காரணமா? என்ன பிரச்சனை ஜிவி பிரகாஷுக்கு!

பிரபலமா இருப்பான், அத பயன்படுத்தி வாழ்ந்துவிட்டு கடைசியில் சுதந்திரம் இல்ல'னு சொல்லவேண்டியது. சுதந்திரம் வேணும்'னா உன் சொந்த காசை பயன்படுத்து, மற்றவர்கள் காசை பயன்படுத்த கூடாது. பிரபலங்களை திருமணம் செய்துகொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு கடைசியில் கழட்டிவிட்டு சென்று விடுகிறார்கள்.

ஏமாத்தி சொகுசு வாழ்க்க வாழ்ந்துட்டு இப்போ சொத்தும் வேணுமாம் !! சைந்தவி பற்றி பகீர் கிளப்பிய பிரபலம் | Saindhavi Gvprakash Divorce Umapathi Interview

பல பேட்டிகளில் சைந்தவி ஜிவி பிரகாஷை பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வருகிறேன் என்று சொல்கிறார். ஆனாலும், பிரிந்து வந்த பிறகு நிறைய காசுகளை வாங்கிட்டார்.இவ்ளோ நாள் வாழ்ந்துட்டாங்க, அதற்காக சொத்து கொடுத்திருப்பாங்க அது அவங்க விஷயம்..ஆனால் வெளியே வந்த பிறகும் டார்ச்சர் கொடுக்குறாங்க. இவ்வாறு உமாபதி பேசியுள்ளார்.   

பொறுப்பு துறப்பு: பிரபல சினிமா பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ள இந்த கருத்து அவருடைய சொந்த கருத்தே. இதற்கும் ஐபிசி தமிழ்நாடு பக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.