திடீரென நிறுத்தப்பட்ட தேடுதல் பணி..எங்கே போனார் சைதை துரைசாமியின் மகன்..?

ADMK AIADMK Accident Himachal Pradesh
By Karthick Feb 06, 2024 03:46 AM GMT
Report

முன்னாள் MLA சைதை துரைசாமியின் மகனை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சைதை துரைசாமி மகன்

அதிமுகவில் சென்னை மாவட்டத்தில் மிகவும் செல்வாக்கு மிக நபர்களில் ஒருவரான சைதை துரைசாமியின் மகன் குறித்து செய்தி நேற்று முதல் வெளிவந்து கொண்டே தான் உள்ளன.

saidai-duraisamy-son-vetri-search-stopped

வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் காரி விபத்தில் சிக்கிய நிலையில், டிரைவர் உயிரிழிந்த நிலையிலும், கோபிநாத் ஆபத்தான நிலையில் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார் விபத்து..சடலமாக மீட்கப்பட்ட டிரைவர்..! அதிமுகவின் சைதை துரைசாமி மகன் ஆற்றில் மாயம்..!

கார் விபத்து..சடலமாக மீட்கப்பட்ட டிரைவர்..! அதிமுகவின் சைதை துரைசாமி மகன் ஆற்றில் மாயம்..!

ஆனால், வெற்றியின் நிலை கேள்விக்குறியானது. விபத்து நடந்து இரண்டு நாட்களாகியும் இன்னும் தேடுதல் பணி தொடர்ந்தது. இந்நிலையில், தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

saidai-duraisamy-son-vetri-search-stopped

பணி நடைபெறும் இடத்தில கடும் பனிமூட்டம் இருக்கும் காரணத்தால், மீட்புப் படையினர் நேற்று(05-01-2-24) மாலை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை கண்டறிய மேலும் 2 நாள் ஆகும் என இமாச்சல் பிரதேச போலீசார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.