10 வருடங்களாக அவரை காதலித்து வருகிறேன் - சீக்ரெட்டை உடைத்த சாய் பல்லவி
10 வருடங்களாக காதலில் உள்ளதாக சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
சாய் பல்லவி
பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து பாலிவுட்டில் ராமாயணத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட வரும் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
10 வருட காதல்
இது வரை காதல் குறித்து பேசாத முதல் முறையாக யாரை காதலிக்கிறேன் என மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டியில், "மகாபாரதம் கதை மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது.

அதில் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். கடந்த 10 வருடங்களாகவே அபிமன்யுவை பற்றி படித்து நிறைய தெரிந்து வைத்திருக்கிறேன். அவரை கடந்த 10 வருடங்களாகவே காதலித்துவருகிறேன்" என தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி : தவறாக சித்தரிக்கப்பட்டமைக்கு கண்டனம் IBC Tamil
விளம்பரத்திற்காக நஞ்சாக்கப்படும் தமிழ் தேசியம்...! காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தோலுரிக்கும் கருணாநிதி IBC Tamil