2 குழந்தைகள் இருக்கும் நடிகருடன் சாய் பல்லவிக்கு தொடர்பு? தீயாய் பரவும் தகவல்!

Sai Pallavi
By Sumathi Jul 26, 2024 02:30 PM GMT
Report

திருமணமாகி 2 பிள்ளைகள் இருக்கும் நடிகருக்கும், சாய் பல்லவிக்கும் தொடர்புள்ளதாக வதந்தி பரவி வருகிறது.

சாய் பல்லவி

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் நடிகை சாய் பல்லவி. தனுஷூடன் இணைந்து ரவுடி பேபி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் பட்டி தொட்டியெங்கும் பரவியது.

actress sai pallavi

தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய், விராத பர்வம், கார்கி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட் திரையுலகில் நுழைந்துள்ளார்.

சாய் பல்லவியின் நீளமான முடிக்கு காரணம் இதுதானாம் - அவரே சொன்ன ரகசியம்!

சாய் பல்லவியின் நீளமான முடிக்கு காரணம் இதுதானாம் - அவரே சொன்ன ரகசியம்!

பரவும் வதந்தி

ரன்பீர் கபூர் ராமராக நடிக்கும் ராமாயணத்தில் சீதையாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்நிலையில், சாய் பல்லவிக்கும், திருமணமான நடிகர் ஒருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டிருப்பதாக செய்தி பரவி வருகிறது.

2 குழந்தைகள் இருக்கும் நடிகருடன் சாய் பல்லவிக்கு தொடர்பு? தீயாய் பரவும் தகவல்! | Sai Pallavi Alleged Affair Married Actor Rumour

அந்த நடிகருக்கு 2 பிள்ளைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அது தற்போது வதந்தி என தெரியவந்துள்ள நிலையில், சாய் பல்லவி ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.