16 வருஷமா சிம்பு'வ லவ் பண்றேன்..! ப்ரபோஸ் பண்ண பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் தங்கச்சி..!!

Silambarasan Pandian Stores
By Karthick Dec 26, 2023 09:09 AM GMT
Report

நடிகர் சிம்புவை தான் 16 வருடமாக காதலித்து வருவதாக சின்னத்திரை நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார். 

சிம்பு

பல காதல் கிசுகிசுக்களில் தொடர்ந்து சிக்கி வரும் தமிழ் நடிகர் என்றால் அது சிம்பு தான். படங்களில் ஒரு இடைவேளைக்கு பிறகு திரும்பிய அவர் தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48-வது படத்திற்காக தயாராகி வருகின்றார்.

sai-gayathri-sister-proposing-simbu-16-years-love

இப்போதும் சமூகவலைத்தளங்களில் எப்போது சிம்புவிற்கு கல்யாணம் என்ற பேச்சு அடிக்கடி எழுந்து பெரும் வைரலாகி கொண்டே இருக்கின்றது. ஆனால், இதற்கு பதில் என்னவோ சிம்பு மற்றும் அவரின் குடும்பத்தார் தான் தர வேண்டும்.

சிம்புவுடன் காதலா? நல்லாத்தான் இருக்கும்...!! போட்டுடைத்த சித்தி இத்னானி

சிம்புவுடன் காதலா? நல்லாத்தான் இருக்கும்...!! போட்டுடைத்த சித்தி இத்னானி

16 வருஷ லவ்

இந்நிலையில், நடிகர் சிம்புவை தான் காதலிப்பதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஒருவரின் தங்கை பேட்டி ஒன்றில் தேய்வித்துள்ளார். அந்த பேட்டி தற்போது பெரும் ட்ரெண்டாகி வருகின்றது. சின்னத்திரையில் நடித்து வரும் சாய் காயத்ரியின் தங்கை தான் மதுரா. இவரும் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார்.

sai-gayathri-sister-proposing-simbu-16-years-love

அவர் சிம்பு குறித்து அளித்துள்ள பேட்டியில், பள்ளி படிக்கும் போது தொலைக்காட்சியில் சிம்புவின் பாடலை பார்த்ததிலிருந்து சிம்பு மேல் தனக்கு ஒரு கிரஸ் என குறிப்பிட்டு, அப்போதிலிருந்து தான் சிம்புவை ஒருதலையாக காதலித்து வருவதாக கூறினார். சிம்புவை நேரில் பார்த்தால் உடனடியாக ப்ரொபோஸ் செய்துவிடுவேன் என்றும் கூறி சிம்புவை ப்ரொபோஸ் செய்தும் காட்டினார் மதுரா.   

You May Like This Video