நடிக்க வந்த புதிதில் என்னையும் அப்படிலாம் பண்ண கேட்டாங்க - தன்ஷிகா வேதனை

Dhansika Tamil Actress
By Karthick May 13, 2024 05:22 AM GMT
Report

தன்ஷிகா

மனதோடு மழைக்காலம் படத்தில் அறிமுகமான தன்ஷிகாவிற்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது ஜெயம் ரவி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை படம் தான்.

Sai Dhanshika in saree

5 நாயகிகளில் ஒருவராக நடித்த தன்ஷிகா கவனம் பெற்றார். அதனை தொடர்ந்து சில கமர்சியல் படங்களில் நடித்தவர் ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் உருவான "கபாலி" படத்தில் ரஜினியின் பெண்ணாக நடித்து பலரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றார்.

செய்வினை வெச்சாங்க - 136 தூக்க மாத்திரை சாப்பிட்டேன் - ஆனாலும் !! மோகினி பரபரப்பு பேட்டி

செய்வினை வெச்சாங்க - 136 தூக்க மாத்திரை சாப்பிட்டேன் - ஆனாலும் !! மோகினி பரபரப்பு பேட்டி

அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் தன்ஷிகாவிற்கு பெரிய வெற்றி படங்கள் அமையவில்லை. ஆனாலும், அவரின் சினிமா ஆர்வம் குறையவில்லை.

Sai dhanshika wallpaper

அண்மையில், அவர் நடிப்பில் Proof என்ற படத்தின் ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், தான் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

என்னிடமும்..

அப்பேட்டியில், சினிமாவிற்கு வந்த புதிதில், தான் தமிழ் பொண்ணு என்பதால் தமிழில் "வல வல" என்று பேசுவேன் என்று குறிப்பிட்டு ஆனால் தன்னை அப்படி பேசுக் கூடாது, கொஞ்சம் இங்கிலிஷ் சேர்த்து பேச வேண்டும் என கேட்டதாக கூறினார்.

Sai Dhanshika in saree

அதே போல தான் சற்று பிரவுன் கலரில் இருந்த காரணத்தால், வைட் கலரில் அதிகமாக மேக்கப் போட சொல்வார்கள் என கூறிய அவர், அது போன்ற விஷயங்கள் தன்னை மிகவும் insecure -ஆக பீல் செய்ய வைத்தது என பகிர்ந்து கொண்டார்.