ஐஸ்வர்யா ராயின் விவாகரத்து முடிவு; இவர்தான் காரணம்? பிரபலம் சொன்ன ஷாக் தகவல்!

Aishwarya Rai Gossip Today Divorce Abhishek Bachchan
By Sumathi Jul 29, 2024 11:51 AM GMT
Report

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் பிரிவு குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

aishwarya rai - abhishek Bachchan

குழந்தை பிறந்த பின்னர் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய், பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இதற்கிடையில், ஜஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி வைரலாக பரவியது.

அதனால்.. மனதளவிலும், உடலளவிலும் ரொம்ப கஷ்டம் - அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய்!

அதனால்.. மனதளவிலும், உடலளவிலும் ரொம்ப கஷ்டம் - அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய்!

விவாகரத்து

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பத்திரிகையாளர் சபிதா ஜோசப் நடிகை ரேகா மற்றும் அமிதாப் பச்சன் காதல் விவகாரத்தால் ரேகா மற்றும் ஜெயா பச்சனிடையே நீண்ட காலங்களாக சண்டை இருந்துவரும் நிலையில் ரேகாவுடனான ஐஸ்வர்யா ராயின் நட்பும் குடும்பத்தில் அடுத்தடுத்த விரிசல்களை ஏற்படுத்தியது.

ஐஸ்வர்யா ராயின் விவாகரத்து முடிவு; இவர்தான் காரணம்? பிரபலம் சொன்ன ஷாக் தகவல்! | Sabitha Joseph About Aiswarya Rais Divorce Issue

சமீபத்தில் அம்பானி இல்ல திருமணத்தில் தனித்தனியாக ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் கலந்து கொண்ட நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னுடைய முன்னாள் காதலர் சல்மான் கானுடன் ஐஸ்வர்யா ராய் நெருங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இந்த தகவலை ஐஸ்வர்யாராய் மறுத்ததுடன் தன்னுடைய கோபத்தையும் வெளிப்படுத்தினார், ஆயினும் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் பிரிவதற்கு வாய்ப்புகள் குறைவு.

அவர்கள் இருவரும் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவர்களின் குடும்பத்தினர் ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக்கின் பிரிவை விரும்ப மாட்டார்கள், அவர்கள் இணைந்து வாழும்படி பேசி முடிவெடுப்பார்கள் என்றே தான் கருதுவதாக