லோகேஷ் வீட்டில் ஸ்ருதி ஹாசனால் வெடித்த பிரச்சனை; காதல்ன்ற பெயரில்... பகீர் கிளப்பிய பிரபலம்!

Shruti Haasan Tamil Cinema Lokesh Kanagaraj Gossip Today
By Sumathi May 09, 2024 02:30 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் குறித்து சபிதா பகீர் தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஸ்ருதிஹாசன்

கமல்ஹாசனுடன் விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் பணியாற்றியிருந்தார். அதன்பின், அண்மையில் ராஜ்கமல் தயாரிப்பில் கமலுடைய மகள் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து காதல் பாடல் ஒன்றில் நடித்துள்ளார்.

lokesh kanagaraj - shruthi hassan

'இனிமேல்' எனும் ஆல்பம் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பையும் பெற்றது. அதில் இருவரும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தனர். இதற்கிடையில் ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிகா என்பவருடன் லிவிங் டுகெதரில் இருந்து வந்தார்.

என் மனைவி பத்தி கேட்க வேண்டாம்; இதுதான் காரணம் - லோகேஷ் கனகராஜ் பளீச்!

என் மனைவி பத்தி கேட்க வேண்டாம்; இதுதான் காரணம் - லோகேஷ் கனகராஜ் பளீச்!

லோகேஷ் வீட்டில் பிரச்சனை

ஆனால் சில காரணங்களால் இருவருக்கும் இடையே பிரேக் ஆப் ஆகிவிட்டது. இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப், ஸ்ருதி ஹாசன் காதல் என்ற பெயரில் சூதாட்டம் பண்ணிட்டு இருக்காங்க. தெலுங்கில் பவன் கல்யாண் கூட படம் பண்ணும் போது நெருக்கமாக பழகுனாங்க.

லோகேஷ் வீட்டில் ஸ்ருதி ஹாசனால் வெடித்த பிரச்சனை; காதல்ன்ற பெயரில்... பகீர் கிளப்பிய பிரபலம்! | Sabitha About Shruti Haasan With Lokesh Issue

ஆனால் படம் முடிந்தவுடன் பிரேக் அப். அதன்பின் அடுத்த காதல். இதுவரை இரண்டு வெடி கொண்டு வச்சிட்டாங்க. ஒன்று 3 என்ற படத்தின் மூலம் தனுஷ் வீட்டில் வெடித்தது.

இப்போ அது விவகாரத்தில் வந்து நிற்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் வீட்டில் குண்டு வெடித்து கொண்டு இருக்கிறது. அவர் வீட்டில் ஒரே பிரச்சனையா இருக்கு. அதை பற்றி இனிமேல் தெரியவரும் எனத் தெரிவித்துள்ளார்.