வங்கி கணக்கில் அடிக்கடி காணாமல் போகும் ரூ.295 - எதனால் தெரியுமா?

India
By Sumathi Jun 04, 2024 07:26 AM GMT
Report

சேமிப்புக் கணக்குகளில் இருந்து ரூ.295 கழிக்கப்படுவதற்கான தகவல் குறித்து தெரிந்துக் கொள்வோம்.

சேமிப்புக் கணக்கு

SBI வங்கிக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். இதில், தங்கள் சேமிப்புக் கணக்குகளில் இருந்து ரூ.295 கழிக்கப்படுவதாகவும், இது குறித்த எந்த தகவலும் தெரியவில்லை என வாடிக்கையாளர்கள் பலர் இணையத்தில் புகார் தெரிவித்தனர்.

state bank of india

மேலும், பலர் என்ன காரணமென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். EMI விவரங்களை கவனிக்கும் பகுதி NACH (National Automated Clearing House) நீங்கள் emi செலுத்த வேண்டிய தொகை,

வங்கி லாக்கரில் இருந்த 11 சவரன் நகை மாயம்! விழிபிதுங்கிய அதிகாரிகள்- நடந்தது என்ன?

வங்கி லாக்கரில் இருந்த 11 சவரன் நகை மாயம்! விழிபிதுங்கிய அதிகாரிகள்- நடந்தது என்ன?


NACH

அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருநாள் முன்னதாகவும் உங்கள் அக்கவுண்டில் இருக்க வேண்டும். இது தவறினால் அபராதமாக ரூ.250 எடுக்கப்படும். அதற்கு வரி சேர்த்து மொத்தமாக ரூ.295 எடுக்கப்படும்.

NACH

இந்த விவரங்களை எப்போதும் NACH கவனித்துக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க விரும்பினால் emi தொகையை சரியாக உங்கள் கணக்கில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.