கல்யாணத்துக்கு முன்னாடியே அப்படி இருக்கணும்'னு ஆசை - ஆனா!! ரோஷ்னி ஓபன் டாக்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் ரோஷ்னி ஹரிப்ரியன். அவர் அந்த தொடரில் இருந்து விலகிவிட்டாலும் ரசிகர்கள் அவரை மறக்காமல் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மாடலாக இருந்து பின் நடிகையாக மாறியவர் சின்னத்திரை நடிகைகளில் தமிழ் ரசிகர்களை பெரிதாக கவர்ந்த நாயகிகளில் ஒருவராக உள்ளார். திடீரென பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து வெளியேறியவர் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலக்கினார்.

தற்போது இவர் சினிமாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இந்த சூழலில் தான், ரோஷ்னி சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.
அப்படி இருக்கனும்'னு
அப்பேட்டியில் அவரிடம், live in relationship வாழ்க்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோஷ்னி, லிவிங் டுகெதர் வாழ்க்கை ஜாலி fun. எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கு ஆனால் எல்லா வீட்டுலையும் ஓகே சொல்லமாட்டாங்க.

இப்போ இருக்கிற கிட்ஸ் எல்லாம் அப்படி இருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னாடி லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் ஒருவரை நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil