மோசமான நிலையில் ரோபோ சங்கர்; விதவிதமா ஃபோட்டோ ஷூட்டில் மனைவி - திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

Robo Shankar
By Sumathi Jun 01, 2023 04:30 PM GMT
Report

ரோபோ சங்கரின் உடல்நிலையால் தோற்றம் மாறிய சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.

ரோபோ சங்கர்

காமெடி, மெமிக்ரி என தனது திறமையால் பிரபலமான நடிகர் ரோபோ சங்கர் சமீபத்தில் அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டார்.

மோசமான நிலையில் ரோபோ சங்கர்; விதவிதமா ஃபோட்டோ ஷூட்டில் மனைவி - திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் | Roboshankar Wife Priyanka Latest Photoshoot

அதனை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அவருக்கு ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை இருந்ததாக தெரியவந்தது. தற்போது நலமாக இருக்கிறார். இருப்பினும் அவரது ரசிகர்கள் பழைய தோற்றம் குறித்து புலம்பி தவிக்கின்றனர்.

மனைவி ஃபோட்டோஷூட்

இந்நிலையில் அவரது மனைபி பிரியங்கா, மணக்கோலத்தில் ஃபோட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு, மாற்றங்கள் என்ற ஒன்றே இந்த உலகில் இறைவன் தோற்றுவித்த மாறாத நியதி.

மோசமான நிலையில் ரோபோ சங்கர்; விதவிதமா ஃபோட்டோ ஷூட்டில் மனைவி - திட்டித் தீர்க்கும் ரசிகர்கள் | Roboshankar Wife Priyanka Latest Photoshoot

வாழ்க்கையில் இதை நாம் புரிந்து வாழ பழகிவிட்டால் யாருடைய மாறுதலும் நம்மை பலமிழக்க செய்யாது எனக்குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவாக ஆறுதல் கூறினாலும், சிலர் நெகட்டிவ் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.