மாமியாருக்கு உதட்டு முத்தம் - ரோபோ சங்கர் மாப்பிள்ளையால் நெட்டிசன்கள் கொதிப்பு!
ரோபோ சங்கர் மாப்பிள்ளை கார்த்திக் குறித்த வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திரஜா-கார்த்திக்
தமிழ் சினிமா உலகில் பிரபல காமெடி நடிகனாக அறியப்படுபவர் ரோபோ சங்கர். முதலில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி திரைப்படங்களில் தோன்றினார்.

2002ல் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்திரஜா பிகில் படத்தின் மூலம் பிரபலமானார். இந்நிலையில், இவர் தன்னுடைய முறை மாமா கார்த்திக் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
வீடியோ வைரல்
சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலருமே இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்களின் திருமணம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் ரோபோ சங்கரின் மனைவியும், அவரது மாப்பிள்ளை கார்த்திக்கும் உதட்டில் முத்தம் கொடுத்திருந்தனர்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் நெகட்டிவ் கமெண்டுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.
கார்த்திக் ரோபோ சங்கரின் மனைவி தனது சொந்த அக்கா கிடையாது எனக் கூறியிருந்தார். இதற்கிடையில் திருமண நிச்சயத்தில் இந்திரஜா தனது தந்தை ரோபோ சங்கருக்கு உதட்டு முத்தம் கொடுத்திருந்தார். அந்த வீடியோவும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan