ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை இந்த பிரபலமா?

Robo Shankar
By Sumathi Jun 03, 2023 05:30 PM GMT
Report

இந்திரஜா சங்கர் திருமணத்தைப் பற்றி ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இந்திரஜா சங்கர்

காமெடி, மெமிக்ரி என தனது திறமையால் பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். அவருடைய மகளான இந்திரஜா சங்கரும் விஜய் டிவி நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி இப்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை இந்த பிரபலமா? | Robo Shankar S Daughter Indraja Going To Marry

இந்நிலையில், தன்னுடைய அப்பா அம்மா மற்றும் உறவினர்களோடு மதுரை அருகில் இருக்கும் உசிலம்பட்டி பக்கத்தில் உள்ள தங்களுடைய குலசாமியை கோவிலுக்கு சென்றிருக்கிறார்.

திருமணம்

அது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். மேலும், அவருடைய மாமாவான கார்த்திக்குடன் எடுத்த புகைப்படங்களும் இருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்க உங்க பக்கத்துல இருக்கிற உங்க மாமாவை கல்யாணம் பண்ண போறீங்களா? என கமெண்டில் கேள்விகளை எழுப்பினர்.

ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை இந்த பிரபலமா? | Robo Shankar S Daughter Indraja Going To Marry

அதற்கு இந்திரஜா தேதி இன்னும் பிக்ஸ் பண்ணல அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும். என்னோட சந்தோசத்தை கண்டிப்பா என்னோட ரசிகர்களிடமும் நலம் விரும்பிகளிடமும் கண்டிப்பாக சொல்லுவேன் என்று பதில் கொடுத்திருக்கிறார்.  

ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை இந்த பிரபலமா? | Robo Shankar S Daughter Indraja Going To Marry