ரோபோ சங்கரை வண்டியில் வைத்து தள்ளி செல்லும் மனைவி - என்னாச்சு?

Tamil Cinema Robo Shankar
By Sumathi Jan 30, 2024 08:09 AM GMT
Report

ரோபோ சங்கர் மற்றும் மனைவி குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ரோபோ சங்கர் 

மிமிக்ரி, காமெடியால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர் ரோபோ சங்கர். தொடர்ந்து, சினிமாவில் கலமிறங்கி சில காமெடி வேடங்களில் வலம் வந்தார். மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

rbo shankar with wife

இந்நிலையில், திடீரென உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், படத்திற்காக வெயிட் லாஸ் செய்ததாகவும், ஈவன்ட்டிற்காக வேறு வேறு ஊருக்கு சென்று கொண்டிருந்ததால் ஜான்டிஸ் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ரோபோ சங்கர் மகள் இந்திரஜா திருமணம் - முதலமைச்சர், கமல்ஹாசன் எனப் பலருக்கு அழைப்பு!

ரோபோ சங்கர் மகள் இந்திரஜா திருமணம் - முதலமைச்சர், கமல்ஹாசன் எனப் பலருக்கு அழைப்பு!

ஏர்போர்ட்டில் டப்ஸ்மாஷ்

அதன்பின் அதிலிருந்து குணமாகி அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும், சுப நிகழ்ச்சிகளில் தனது குடும்பத்துடன் பங்கேற்று வருகிறார். இதற்கிடையில், அவரது மகள் இந்திரஜா திருமணம் குறித்த தகவல் வெளியானது.

ரோபோ சங்கரை வண்டியில் வைத்து தள்ளி செல்லும் மனைவி - என்னாச்சு? | Robo Shankar Pushed Wife Luggage Trolly Airport

தற்போது, ரோபோ சங்கர் சிங்கப்பூரில் ஏர்போர்ட்டில் லக்கேஜ் வைத்து தள்ளி கொண்டு வரும் வண்டி ஒன்றில் அமர்ந்து கொண்டு தன்னுடைய மனைவி தன்னை தள்ளி வர ஒரு டப்ஸ்மாஷ் செய்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.