ஒரு மாசம் கூட ஆகல - அதுக்குள்ள விவகாரத்தா?? உருக்கமாக பேசிய இந்திரஜா ஷங்கர்!!

Robo Shankar Marriage Divorce Indraja Shankar
By Karthick Apr 30, 2024 07:04 AM GMT
Report

நடிகர் ரோபோ ஷங்கர் மகள் திருமணம் அண்மையில் நடைபெற்று முடிந்தது.

ரோபோ ஷங்கர்

தமிழ் சினிமா உலகில் பிரபல காமெடி நடிகராக இருப்பவர் ரோபோ சங்கர். சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் தற்போது வெள்ளித்திரையில் அசத்தி வருகின்றார்.

robo shankar daughter divorce news interview

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜட்ஜ், கெஸ்ட் என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், சினிமாவிலும் தீவிரம் காட்டி வருகின்றார். இவரின் மகளான இந்திரஜா சங்கர், விஜய்யுடன் "பிகில்" படத்தில் நடித்திருந்தார்.

robo shankar daughter divorce news interview

இந்திரஜா சங்கரின் திருமணம் அண்மையில் நடைபெற்று முடிந்தது. சினிமா உலகை தாண்டி, ரசிகர்களின் கவனத்தையும் இந்த திருமணம் பெருமளவில் பெற்றது.

விவகாரத்தா??

இவர்களது திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அதற்குள்ளாகவே இவர்களது விவாகரத்து குறித்து செய்தி தற்போது வேகமாக பரவி வருகின்றது.

இதனால் தான் மாமியாருக்கு கிஸ் கொடுத்துட்டேன் - முதல் முறை மனம் திறந்த இந்திராஜா கணவர்

இதனால் தான் மாமியாருக்கு கிஸ் கொடுத்துட்டேன் - முதல் முறை மனம் திறந்த இந்திராஜா கணவர்

சமீபத்தில் இந்திரஜா சங்கரும், அவரது கணவரும் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டனர். அப்போது தனக்கு வரும் மோசமான கமெண்ட் பற்றி இந்திரஜா பேசினார்.அதில், எனக்கு ஒருத்தர் கமெண்ட் செய்து இருந்தார்.

robo shankar daughter divorce news interview

இன்னும் எத்தனை நாட்கள் ஜோடியாக பேட்டி கொடுக்குறாங்கனு பார்க்கலாம். இவர்கள் தனி தனியாக பேட்டி கொடுப்பாங்க.. சீக்கிரம் விவாகரத்து நடக்கும் என கமெண்ட் செய்து இருந்தார். என்னுடைய மாமா எனக்கு மூன்று முடிச்சி strong -ஆ போட்டு இருக்கிறார். இப்படி சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்து இருக்கும் என்று இந்திரஜா தெரிவித்துள்ளார்.