பிரபல நடிகையால் பெயரை மாற்றிய ஆர்.ஜே.பாலாஜி - என்ன தெரியுமா?

Urvashi Tamil Cinema RJ Balaji
By Sumathi Jun 21, 2025 01:30 PM GMT
Report

ஆர்.ஜே.பாலாஜி அவரின் பெயரை மாற்றியுள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி

தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கியவர் ஆர்.ஜே.பாலாஜி. தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வந்தார். எல்.கே.ஜி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின், மூக்குத்தி அம்மன் என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

பிரபல நடிகையால் பெயரை மாற்றிய ஆர்.ஜே.பாலாஜி - என்ன தெரியுமா? | Rj Balaji Changed His Name For Urvasi

பின்னர் வீட்ல விசேஷங்க என்கிற சூப்பர் ஹிட் படத்தை இயக்கினார். இந்நிலையில், சூர்யா நடிப்பில் கருப்பு என்னும் திரைபடத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காவ்யா மாறனுக்கும் அனிருத்துக்கும் திருமணம்? பின்னணி என்ன!

காவ்யா மாறனுக்கும் அனிருத்துக்கும் திருமணம்? பின்னணி என்ன!

பெயர் மாற்ற காரணம்?

இப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கருப்பு படத்தின் போஸ்டரில் ஆர்.ஜே.பாலாஜியின் பெயர் ஆர்.ஜே.பி என குறிப்பிடப்பட்டிருந்தது.

rj balaji with urvasi

இதன்மூலம் அவர் தன்னுடைய பெயரை மாற்றி இருப்பது உறுதியாகியுள்ளது. மூன்றெழுத்தில் பெயர் உள்ளவர்கள் உச்சம் தொட்டிருக்கிறார்கள் என்று கூறிய ஊர்வசி, உனக்கு ஆர்.ஜே.பி என வைத்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். எனவே, அவர் தன்னுடைய பெயரை ஆர்.ஜே.பி என குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.