இரண்டாவது திருமண செய்து கொண்ட ஆர்.ஜே.பாலாஜி..! முதல் மனைவி யார்'னு தெரியுமா..?
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே'வாக மிகவும் பிரபலமாக இருந்த ஆர்.ஜே.பாலாஜி, பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றிக்கொண்ட ஆர்.ஜே.பாலாஜி, கதையின் நாயகனாக எல்.கே.ஜி படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் உருவான "மூக்குத்தி அம்மன்" படம். கதையின் நாயகனாக மீண்டும் வந்து ரசிகர்களை கவர்ந்தவர், தற்போது "சிங்கப்பூர் சலூன்" படத்தின் மூலமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
2-வது மனைவி
இந்நிலையில், தனது இரண்டாவது மனைவி குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகின்றது.
பட பிரமோசன் நிகழ்ச்சியில் பேசும் போது, 21 வயது இருக்கும் போதே ஓடிப்போய் கல்யாணம் செய்துகொண்டேன் என்று கூறி, அப்போது ஆர்ஜே-வாக இல்லை என்றும் ஆனால் கால் லெட்டர் மட்டும் இருந்தது என்றார்.

எனக்கு முதல் மனைவி இரண்டாம் மனைவி எல்லாம் ஒரே மனைவி தான் என தனது மனைவி குறித்து நெகிழ்ச்சியாக பேசிய அவர், ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டதால் வீட்டிலேயே நல்ல நாள் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்" என்று கூறியுள்ளார்.
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil