YouTube History'யில் பாலிவுட் நடிகைகளின் ஆபாச வீடியோ!! சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்!
இளம் கிரிக்கெட் வீரர் ரியான் பராக் நேற்று முதல் கடும் விமர்சனங்களை பெற்று வருகின்றார்.
யூடியூப் search
அதற்கு முக்கிய காரணம், அவரின் யூடியூப் search history தான். யூடியூப்பில் நேரடி ஸ்ட்ரீம் மூலமாக ரியான் ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர், சில பதிப்புரிமை இல்லாத இசையைத் யூடியூப்'பில் தேடினார்.
அப்போதுதான் வசமாக சிக்கினார் ரியான் பராக். அவரின் யூடியூப் தேடலில் Search History வெளிப்படையாகக் தெரிந்தது. அதில், தனது ஹிஸ்டரியில் பாலிவுட் நடிகைகள் அனன்யா பாண்டே மற்றும் சாரா அலி கான் ஆகியோரின் ஹாட் வீடியோக்களை தேடியது தெரியவந்துள்ளது.
சிக்கிக்கொண்ட..
உடனே இதனை கேட்ச் செய்த நெட்டிசன்கள் அதனை screenshot எடுத்து இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி விட்டுள்ளனர். உடனே பலரும் ரியான் பராக்கிற்கு எதிராக கொடி பிடித்து விட்டனர்.
முன்னதாக, சில காலமாக தடுமாறிய ரியான் பராக் இந்த IPL சீசனில் 573 ரன்கள் குவித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த அவர், மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.