புருஷன் அந்த நேரத்தில் விட்டுட்டு ஓடிட்டாரு..நான் மட்டும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணியிருந்தா!! ரேஷ்மா பசுபுலேட்டி

Reshma Pasupuleti
By Karthick Jun 05, 2024 01:19 PM GMT
Report

ரேஷ்மா பசுபுலேட்டி 

பாக்கிய லட்சுமி சீரியல் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. மேலும், இவர் தமிழில் விஷ்ணு விஷால் நடித்த ”வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார்.

reshma pasupuleti husband and adjustment

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ரேஷ்மா, தற்போது சின்னத்திரையில் பிஸியாகவுள்ளார். தொடர்ந்து சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மாவிற்கு நிறைய பாலோவர்சும் உள்ளனர்.

reshma pasupuleti husband and adjustment

பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் கிடைத்த வரவேற்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது பெரும் வரவேற்பை பெற்ற சின்னத்திரை நடிகையாக வளம் வருகிறார்.

ஓடிட்டாரு...

அவ்வப்போது பேட்டியில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி வருகின்றார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் பாக்ஸரான தனது கணவர் தன்னை அடித்த போது, 4 மாத குழந்தை வெளிவந்து விட்டதாக கூறினார்.

தவறான ஆபரேஷனால் அந்த இடம் பெருசாகிடுச்சா - கொச்சை கமெண்ட்டிற்கு ரேஷ்மா பதிலடி

தவறான ஆபரேஷனால் அந்த இடம் பெருசாகிடுச்சா - கொச்சை கமெண்ட்டிற்கு ரேஷ்மா பதிலடி

அதனை கண்ட அவர் பயந்து போய் தன்னை விட்டு ஓடிவிட்டார் என்ற ரேஷ்மா, அப்போது முதல் தனது குழந்தை 9 மாதம் வரை இன்குபேட்டரில் இருந்தார் என்றும் கூறினார்.

reshma pasupuleti husband and adjustment

அதே போல, நீங்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு நானோ, 'நான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தது இல்லை. அதனை மட்டும் செய்திருந்தேன் என்றால் நான் எங்கேயோ போயிருப்பேன் ' என்று பதிலளித்ததாக கூறினார்.