தவறான ஆபரேஷனால் அந்த இடம் பெருசாகிடுச்சா - கொச்சை கமெண்ட்டிற்கு ரேஷ்மா பதிலடி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வருகிறார் ரேஷ்மா.
ரேஷ்மா பசுபுலேட்டி
பாக்கிய லட்சுமி சீரியல் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. மேலும், இவர் தமிழில் விஷ்ணு விஷால் நடித்த ”வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ரேஷ்மா, தற்போது சின்னத்திரையில் பிஸியாகவுள்ளார். தொடர்ந்து சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மாவிற்கு நிறைய பாலோவர்சும் உள்ளனர்.
தவறான சிகிச்சை
அவரின் பழைய புகைப்படங்களையும் ஒப்பிடும் ரசிகர்கள் உதட்டை பெரிதாக ரேஷ்மா சர்ஜரி செய்தாரா..? என்று தொடர்ந்து கேள்விகளையும், சில கொச்சையான கமெண்ட்டும் பதிவிட்டு வந்தனர். இதற்கு ரேஷ்மா பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்றும், என்னுடைய விருப்பங்களையும் ஆர்வங்களையும் ஏற்றுக்கொள்வதில் மற்றவர்கள் விமர்சிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பேட்டியில் அவர் தனது எடை அதிகரிப்பால் பாடி ஷேமிங்கை எதிர்கொண்டதை குறித்தும் பேசினார். தனக்கும் இருக்கும் உடல் ரீதியிலான பிரச்னையை கமெண்ட் செய்து கிண்டலடிப்பவர்கள் அறிவார்களா..? என்றும் அவர் கேட்டுள்ளார்.

Technology: 3600 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்கும் பொருளா? உலகையே மிரளவைத்த சீனாவின் கண்டுபிடிப்பு! Manithan
