என்னை விட்டுச் சென்றதே அவர்தான்..மனம் திறந்த பவன் கல்யாணின் முன்னாள் மனைவி!

Pawan Kalyan Andhra Pradesh Social Media Lok Sabha Election 2024
By Swetha Jun 18, 2024 07:39 AM GMT
Report

பவன் கல்யாணின் முன்னாள் மனைவி தன் மீதான ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பவன் கல்யாண்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் பவன் கல்யாண். அவர், தனது கவனத்தை திரைத்துறையில் இருந்து அரசியல் பக்கம் திரும்பியுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பவன் கல்யாண்,

என்னை விட்டுச் சென்றதே அவர்தான்..மனம் திறந்த பவன் கல்யாணின் முன்னாள் மனைவி! | Renuka Desai Opens Up About Her Divorce

தான் போட்டியிட்ட 21 சட்டமன்ற இடங்கள் 2 மக்களவை இடங்கள் என அனைத்திலும் வெற்றி வாகை சூடியுள்ளார். முன்னதாக இவரது 2வது மனைவியான பிரபல தெலுங்கு நடிகை ரேனு தேசாய்யை பவன் கல்யாண் இவரை 2012-இல் விவாகரத்து செய்தார்.

எனக்கும் தாம்பத்திய வாழ்க்கை வேண்டும்!! 2-ஆம் திருமணத்திற்கு ரெடியான பவன் கல்யாணின் முன்னாள் மனைவி!!

எனக்கும் தாம்பத்திய வாழ்க்கை வேண்டும்!! 2-ஆம் திருமணத்திற்கு ரெடியான பவன் கல்யாணின் முன்னாள் மனைவி!!

முன்னாள் மனைவி

இந்த நிலையில், சமீப நாட்களாக பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணுகா தேசாய் அதிக ட்ரோல்களுக்கு இரையாகியுள்ளார். ரேணுகா தேசாயின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் பவன் கல்யாண் ரசிகர்கள் தொடர்ந்து அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

என்னை விட்டுச் சென்றதே அவர்தான்..மனம் திறந்த பவன் கல்யாணின் முன்னாள் மனைவி! | Renuka Desai Opens Up About Her Divorce

சமீபத்தில் ரேணுகாவின் இன்ஸ்டா பதிவொன்றில் கமெண்ட் செய்த பவன் கல்யாண் ரசிகர் ஒருவர், “நீங்க இன்னும் சற்று பொறுமையுடன் இருந்திருக்க வேண்டும் அண்ணி. கடவுள் போன்ற ஒருவரை நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள்.

அநேகமாக நீங்க அவரது மதிப்பை இப்போது உணர்ந்திருப்பீர்கள். ஆனால் குழந்தைகள் பவன் கல்யாணுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சி” என்று கூறியிருந்தார்.