உலக கோப்பையை இந்தியா ஜெயிச்சா நிர்வாணமா ஓடுவேன் - பிரபல நடிகை பகீர் அறிவிப்பு!
உலகக்கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
IndvsAus
இந்தியாவில் 13வது உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை அகமதபாத் மைனாத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் மோதுகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கு நடிகை ரேகா போஜ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், உலக கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன்.

பிரபல நடிகை கருத்து
இந்தியா இறுதி போட்டியில் வென்று உலக கோப்பையை வென்றால் அதைவிட வேறு சந்தோஷம் இருக்குமா? இதையெல்லாம் நான் இந்திய கிரிக்கெட் அணி மீது உள்ள அன்பின் காரணமாக செய்கிறேன். நான் பரபரப்புக்காக செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மாங்கல்யம், டாமினி வில்லா, காலாயா தாஸ்மை நாமா, காட்சயாமி, சுவாதி சினுகு. ரங்கீலா உள்ளிட்ட படங்களில் ரேகா போஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
பரபரப்பாக நகரும் தேர்தல் முடிவுகள்: மதுராந்தகம், தாராபுரத்தில் த.வெ.க. முன்னிலை - 1 மணி நிலவரம் IBC Tamil