மீண்டும் வரும் 1000 ரூபாய் நோட்டுகள்? ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்!

Reserve Bank of India
By Sumathi Oct 23, 2023 04:04 AM GMT
Report

 1000 ரூபாய் நோட்டுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 1000 ரூபாய்?

2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து, 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

bring back rs 1000

இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளது.

முட்டாள்தனமான முடிவை மறைக்க இந்த செயல்; மீண்டும் ரூ.1000 நோட்டு? - ப.சிதம்பரம் விளாசல்

முட்டாள்தனமான முடிவை மறைக்க இந்த செயல்; மீண்டும் ரூ.1000 நோட்டு? - ப.சிதம்பரம் விளாசல்

ஆர்பிஐ உறுதி

போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்காக, ரிசர்வ் வங்கி போதுமான அளவு 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, சாத்தியமான பண இருப்பு சிக்கல்களை நிவர்த்தி செய்தது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எழுச்சியானது,

பணத்திற்கான தேவை குறைவதற்கும் பங்களித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கும் மாற்றுவதற்குமான காலக்கெடு சமீபத்தில் முடிவடைந்ததையடுத்து, அவற்றின் புழக்கம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.