ஏகப்பட்ட relationship, நிறைய பேருடன் dating..தனிப்பட்ட வாழ்க்கையில் அப்படிதான் - ரெஜினா!

Regina Cassandra Actress
By Swetha Sep 14, 2024 10:53 AM GMT
Report

நடிகை ரெஜினா கசாண்ட்ரா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

நடிகை ரெஜினா கசாண்ட்ரா ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்தின் மூலம் ஆறிமுகமானார். அவரது எதார்த்தமான நடிப்பில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். அதையடுத்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஏகப்பட்ட relationship, நிறைய பேருடன் dating..தனிப்பட்ட வாழ்க்கையில் அப்படிதான் - ரெஜினா! | Regina Cassandra Revels About Her Relationship

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுதவிர, விஷாலின் சக்ரா, தலைவி, காஞ்சனா 3, கண்ணப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமந்தா என்ன... இங்க ரெஜினா போட்ட குத்தாட்டத்தை பாருங்க - வாயைப் பிளக்கும் ரசிகர்கள்

சமந்தா என்ன... இங்க ரெஜினா போட்ட குத்தாட்டத்தை பாருங்க - வாயைப் பிளக்கும் ரசிகர்கள்


ரெஜினா

ஹிந்தியில் சோனம் கபூருடன் இவர் இணைந்து நடித்த ‘ஏக் லட்கி கோ தேகோ தோ ஐசா லகா’ திரைப்படம் ஓரினச்சேர்க்கை கதையை மையப்படுத்தி உருவாகி இருந்த நிலையில், அது பல சர்ச்சைகளை கிளப்பியது. இதுவரை எந்த கிசுகிசுவில் சிக்காமல் இருந்துவந்த ரெஜினா,

ஏகப்பட்ட relationship, நிறைய பேருடன் dating..தனிப்பட்ட வாழ்க்கையில் அப்படிதான் - ரெஜினா! | Regina Cassandra Revels About Her Relationship

தற்போது ஏகப்பட்ட ‘ரிலேஷன்ஷிப்’பில் இருந்ததாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அதாவது அண்மையில் அளித்த பேட்டியில் ரெஜினா ஏகப்பட்ட ‘ரிலேஷன்ஷிப்’ இருந்ததாகவும், தான் ஒரு ‘சீரியல் டேட்டர்’ என்றும் வெளிப்படுத்தியுள்ளார். 33 வயதாகும் ரெஜினா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.