வலி தாங்க முடியல; கதறிய சம்யுக்தா - அவர் ஜெண்டில்மேன்.. சீரியல் நடிகை ஆதரவு!

Serials Samyutha
By Sumathi Jun 02, 2023 02:30 PM GMT
Report

விஷ்ணுகாந்துக்கு ஆதரவாக நடிகை ரிஹானா கருத்து தெரிவித்துள்ளார்.

சம்யுக்தா வேதனை

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். தொடர்ந்து இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

வலி தாங்க முடியல; கதறிய சம்யுக்தா - அவர் ஜெண்டில்மேன்.. சீரியல் நடிகை ஆதரவு! | Reehana Supports Vishnukanth Samyuktha Divorce

அதன்படி, சம்யுக்தாஒவ்வொரு நாளும் செக்ஸ் விஷயத்தில் என்னை உடலளவிலும் மனதளவிலும் பாடாய்படுத்தி விட்டார். ஆபாச வீடியோக்களை பார்த்து அந்த மாதிரி பண்ண வேண்டும் என்று சொல்வார்.

ரிஹானா ஆதரவு

அதனால் வலி ஏற்பட்டு 5 நாட்கள் மோஷன் கூட போகமுடியவில்லை என பல பகீர் புகார்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில், விஷ்ணுகாந்துக்கு ஆதரவாக சின்னத்திரை நடிகை ரிஹானா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

வலி தாங்க முடியல; கதறிய சம்யுக்தா - அவர் ஜெண்டில்மேன்.. சீரியல் நடிகை ஆதரவு! | Reehana Supports Vishnukanth Samyuktha Divorce

“உங்ககிட்ட நான் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புறேன்... நான் ஒர்க் பண்ணின எக்ஸ்பீரியன்ஸ்ல விஷ்ணு ஜென்டில்மேன். எந்த பெண் நடிகையிடமும் அவர் பேசி நான் பார்த்ததில்ல. கொஞ்ச நாள் போன பிறகு லைஃப்பிற்காக முடிவெடுத்திருக்கலாம்.

இனியாவது கவனமா இருக்கணும். புரொபஷனல் லைஃப்பை அடுத்த லெவலுக்குக் கொண்டு போக என்னோட வாழ்த்துகள். அவருடைய பர்சனல் நம்பர் கூட என்கிட்ட இல்ல. என் மனசுல இருந்ததை ஷேர் பண்ண மட்டும்தான் இந்தப் பதிவு” எனக் குறிப்பிட்டுள்ளார்.