விஷயம் தெரியாம கம்பீரை பேசிட்டோம் - அணியில் இடம் கிடைக்காதற்கு கெய்க்வாடே காரணம்!!

Ruturaj Gaikwad Indian Cricket Team Gautam Gambhir
By Karthick Jul 22, 2024 06:01 AM GMT
Report

இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்படாததற்கு கடும் விமர்சனங்களை அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் பெற்றார்.

கெய்க்வாட் இல்லை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் ருதுராஜ் கெய்க்வாட் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம் கிடைக்கவில்லை.

Ruturaj Gaikwad

சமீபத்தில் நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 3 போட்டிகளில் விளையாடிய கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

வேற்று கிரகத்தினவர்களுக்கா இந்திய அணி? இந்த கெய்க்வாட்'டிற்கு வாய்ப்பு வழங்கணும் ! முன்னாள் வீரர் வலியுறுத்தல்

வேற்று கிரகத்தினவர்களுக்கா இந்திய அணி? இந்த கெய்க்வாட்'டிற்கு வாய்ப்பு வழங்கணும் ! முன்னாள் வீரர் வலியுறுத்தல்

ஒரு போட்டியில் 49, மற்றுமொரு போட்டியில் 77 என ரன்களை குவித்தவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அந்த தொடரிலேயே இல்லை என விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது.

காரணம்

இந்த சூழலில் தான் தற்போது கெய்க்வாடிற்கு ஏன் அணியில் இடம் அளிக்கப்படவில்லை என்ற தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது, 2023-ஆம் ஆண்டி திருமணம் செய்து கொண்ட அவருக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளதாக தகவல் உள்ளது.

Gautam Gambhir Ruturaj Gaikwad

அதன் காரணமாக அவர் தொடரின் போது திடீரென வெளியேறவேண்டியிருக்கும் என்பதால் அவருக்கு ஓய்சசிவு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்திருக்கிறது. அதனாலேயே பிசிசிஐ இந்த விவகாரத்தில் மவுனம் சாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.