நீண்ட நாள் ரகசியம்..!! ஆண்ட்ரியாவிடம் அது தான் பிரச்சனையே..? ஓப்பனாக சொன்ன அனிருத்..!
இசையமைப்பாளர் அனிருத் நடிகை ஆண்ட்ரியாவை காதலித்தது தெரிந்த செய்தியே.
அனிருத் ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அனிருத். தொடர்ந்து அடுத்த அடுத்த மெகா ஹிட் இசை ஆல்பங்களை அளித்த அனிருத் தற்போது தமிழ் சினிமாவை இந்திய சினிமாவின் முக்கிய இசையமைப்பாளராக உருப்பெற்றுள்ளார்.

இவர் சினிமாவிற்கு வந்த புதிதிலேயே நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவுடன் காதலில் இருந்தார் என்ற செய்திகளும், தொடர்ந்து இருவர் தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின.

ஆனால், என்ன காரணம் என்று தெரியாமலே இருவரும் சட்டென பிரிந்தனர்.
இது தான் காரணமா..?
இந்நிலையில், இவர்கள் பிரிந்தது தொடர்பாக அனிருத் பேசிய வீடியோ இணையத்தில் தற்போது மீண்டும் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில், தன்னைவிட வயதில் அதிகமான ஆண்ட்ரியாவை காதலித்ததினால் அந்த வயதே அவர்களது காதலுக்கு தடையாக அமைந்தது என்று அனிருத் பேசியிருந்தார்.
#Anirudh About Breakup With #Andrea pic.twitter.com/rOCvqqAgoO
— chettyrajubhai (@chettyrajubhai) June 22, 2022
இருவரும் காதலித்த போது அனிருத்தின் வயது 19. ஆண்ட்ரியாவின் வயது 25 ஆகும். தன்னை விட 6 வயது அதிகமான பெண்ணான ஆண்ட்ரியாவின் வயதே தங்களுக்கு தடையாகிவிட்டதாக அனிருத் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan