பிரபல முன்னணி நடிகையின் விவாகரத்திற்கு காரணம் இதுதானா? - வெளிவந்த பலரும் அறியாத உண்மை!

Revathi Tamil Cinema
By Vinothini Jun 28, 2023 12:32 PM GMT
Report

முன்னணி நடிகையான ரேவதியின் விவாகரத்தின் காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை

பிரபல முன்னணி நடிகை ரேவதி, தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கிய மண்வாசனை என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். இவருக்கு முதல் படமே ஹிட் ஆனதால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்பு குவிந்தது.

reason-behind-actress-revathi-divorce

17 வயதில் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து பிரபலமானார். பின்னர் இவர் நடிகரும் ஒளிப்பதிவாளருமான சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தது.

விவாகரத்து

இந்நிலையில், இவர்களுக்கு இடையில் குழந்தை குறித்து அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக இவர்கள் தனியே வாழ்ந்து வந்தனர். பின்னர் முறைப்படி இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

reason-behind-actress-revathi-divorce

இவர்கள் இருவருக்கும் இடையே 17 வருடமாக குழந்தை இல்லாதது தான் இவர்களின் பிரிவுக்கு காரணமாக இருந்தது. மேலும், விவாகரத்திற்கு பின்னர் ரேவதி டெஸ்ட் டியூப் மூலம் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.

அதன்பிறகு இனிமே இதுதான் தன்னுடைய உலகம் என்றும் எல்லாமே இனிமேல் என் குழந்தை தான் என்றும் இன்றுவரை தன் குழந்தையுடன் தனியாகவே வாழ்ந்து வருகின்றார்.