விவாகரத்துக்கு பிறகு புது வாழ்க்கையை தொடங்கிய நடிகை சமந்தா - ரசிகர்கள் மகிழ்ச்சி
                    
                Naga Chaitanya
            
                    
                divorce issue
            
                    
                Samantha Ruth Prabhu
            
                    
                samantha post
            
                    
                letting go
            
            
        
            
                
                By Anupriyamkumaresan
            
            
                
                
            
        
    நடிகை சமந்தா - நாக சைத்தன்யா விவாகரத்தின் சர்ச்சை நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விவாகரத்துக்கு பிறகு அதிலிருந்து வெளிவர தினம்தோறும் நடிகை சமந்தா ஒவ்வொரு போஸ்ட்களை போட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.

அந்த வகையில் தற்போது, நடிகை சமந்தா letting goவின் முக்கியவத்துவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சேர்ப்பதை விட விடுவது முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது அவரது கணவரின் விவாகரத்தை குறிப்பது போன்று இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதனை கண்ட ரசிகர்கள் சமந்தாவின் மனநிலையை வெகுவாக பாராட்டியும் வருகின்றனர்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    