இந்த முறை கப் நமக்குதான்; ஆர்சிபி ஜெர்சியை புனித நீரில் நனைத்த ரசிகர் - வீடியோ வைரல்

Virat Kohli Royal Challengers Bangalore Viral Video Uttar Pradesh Festival
By Sumathi Jan 22, 2025 08:31 AM GMT
Report

ஆர்சிபி ஜெர்சியை வைத்து ரசிகர் செய்த செயல் வைரலாகி வருகிறது.

ஆர்சிபி ஜெர்சி

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது ஐபிஎல். இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

uttar pradesh

இதில் பெங்களூரு அணி இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில், ஆர்சிபி வெற்றி பெற வேண்டும் என்று அந்த அணியின் ரசிகர்கள் உத்தரப் பிரதேசம்,

உலகின் மிகச்சிறந்த வீரர் அவர்தான் - பாராட்டி தள்ளிய கன்குலி!

உலகின் மிகச்சிறந்த வீரர் அவர்தான் - பாராட்டி தள்ளிய கன்குலி!

ரசிகர் செயல்

பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் ஆர்சிபி ஜெர்சியுடன் புனித நீராடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.