வாழ்க்கை இப்படி இருக்க இதுதான் காரணம் - மகாலட்சுமி கணவர் பளீச்

Ravinder Chandrasekar Mahalakshmi
By Sumathi May 10, 2023 05:30 PM GMT
Report

தயாரிப்பாளர் ரவீந்தர் மனைவி மகாலட்சுமியை புகழ்ந்துள்ளார்.

ரவீந்தர்-மகாலட்சுமி

சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்‌ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.இவர்களின் திருமணம் திருப்பதியில் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.

வாழ்க்கை இப்படி இருக்க இதுதான் காரணம் - மகாலட்சுமி கணவர் பளீச் | Ravinder Said That Mahalakshmi Foodie

சமீபத்தில் தான் தங்களின் 6-வது மாத திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடினார்கள். மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இருவரும், கோவில், ஹோட்டல் என பொது இடங்களில் ஒன்றாக வலம் வருகின்றனர். அவ்வப்போது முன்னணி யூடியூப் ஊடகங்களிலும் பேட்டி அளித்து வருகின்றனர்.

சாப்பாட்டு பக்கிஸ்

அது குறித்த புகைப்படங்களை அவ்வப்போது பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், ஹோட்டலில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை ரவீந்தர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து,

வாழ்க்கை இப்படி இருக்க இதுதான் காரணம் - மகாலட்சுமி கணவர் பளீச் | Ravinder Said That Mahalakshmi Foodie

அதில், மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சாப்பாட்டு பக்கிஸ் எனத் தெரிவித்துள்ளார். தமது வாழ்க்கை சிறப்பாக இருக்க மகா லட்சுமியின் புன்னகை தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.