நச்சுன்னு கன்னத்தில் முத்தம் வைத்த மகாலெட்சுமி - உருகிய ரவீந்தர்!

Raveendran Viral Photos Mahalakshmi
By Sumathi 2 மாதங்கள் முன்

ரவீந்தருக்கு, காதல் மனைவி மகாலெட்சுமி கன்னத்தில் கொடுத்த முத்த ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரவீந்தர் - மகாலெட்சுமி    

தயாரிப்பாளர் ரவீந்தரன் மற்றும் மகாலட்சுமிக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 1ந் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

நச்சுன்னு கன்னத்தில் முத்தம் வைத்த மகாலெட்சுமி - உருகிய ரவீந்தர்! | Ravindar Shared The Photo Of Mahalakshmi Kissing

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு மாதம் முடிவடைந்து விட்ட பின்னரும், தற்போது வரை இவர்களில் திருமணம் பற்றிய பேச்சுத்தான் சோஷியல் மீடியாவில் உள்ளது. மேலும், ரவீந்தர் பகிரும் அனைத்து புகைப்படங்களும் தீயாய் பரவி வந்தது.

முத்த ஃபோட்டோ 

இதற்கிடையில் இருவரும் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டனர். ஆனால், அனைத்திற்கும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மனைவி தனக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

நச்சுன்னு கன்னத்தில் முத்தம் வைத்த மகாலெட்சுமி - உருகிய ரவீந்தர்! | Ravindar Shared The Photo Of Mahalakshmi Kissing

அந்த பதிவுக்கு கேப்ஷனாக, சொர்க்கம் பூமியில் தான் இருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இதற்கு பலரும் தங்கள் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.