அவருக்கு மட்டும் கல்யாணம் ஆகலைனா அப்படிதான் செஞ்சிருப்பேன் - பிரபல நடிகை பளீச்!
பகத் பாசில் குறித்து பிரபல நடிகை சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரவீனா ரவி என பலர் நடிப்பில் கடந்த 29 ஆம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது.
மாமன்னன் திரைப்படம். ஒடுக்கப்பட்டோரின் அரசியலை பேசும் படம் என்று ரசிகர்கள், திரை பிரபலங்கள், சக இயக்குனர்கள், என அனைவரும் பாராட்டினர். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ரவீனா, பகத் பாசிலுடன் கட்டிப்பிடிக்கும் காட்சி பற்றி பகிரப்பட்டது.
ரவீனா ரவி
அப்போது பகத் சட்டையில் லிப்ஸ்டிக் பட்டுவிட்டது. இதற்கு பதிலளித்துள்ள ரவீனா, நான் முத்தம் கொடுக்கவில்லை. இதை பார்த்த படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கிண்டலடித்து கொண்டிருந்தனர்.
பகத்துக்கு திருமணம் மட்டும் ஆகவில்லை என்றால் கூட நான் முத்தம் கொடுத்திருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.