பாஜக வேட்பளரான ராதிகா சரத்குமார் - நட்சத்திரங்களை கொண்ட 2-கட்ட வேட்பாளர் பட்டியல்..!

Raadhika R. Sarathkumar Tamil nadu BJP Lok Sabha Election 2024
By Karthick Mar 22, 2024 08:36 AM GMT
Report

பாஜகவின் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

பாஜக

தமிழக பாஜக நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் என பல நட்சித்திர வேட்பாளர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.

rathika-sarathkumar-to-contest-in-bjp

அதனை தொடர்ந்து தற்போது 2-ஆம் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியல்

இதில் கவனம் பெரும் வேட்பாளராக ராதிகா சரத்குமார், ராமஸ்ரீனிவாசன், அஸ்வத்தாமன், தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன் என பலரும் களமிறக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வருமாறு,

rathika-sarathkumar-to-contest-in-bjp

திருவள்ளூர் - பொன்.வி.பால கணபதி

வடசென்னை - பால் கனகராஜ்

திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்

நாமக்கல் - ராமலிங்கம்

திருப்பூர் - எ.பி.முருகானந்தம்

பொள்ளாச்சி - வசந்தராஜன்

கரூர் - வி.வி.செந்தில்நாதன்

சிதம்பரம் - கார்த்தியாயினி

தோல்வியைத் தழுவினால் மீண்டும் ஆளுநரா? - சட்டென சொன்ன தமிழிசை

தோல்வியைத் தழுவினால் மீண்டும் ஆளுநரா? - சட்டென சொன்ன தமிழிசை

நாகப்பட்டினம் - ரமேஷ்

தஞ்சாவூர் - எம்.முருகானந்தம்

சிவகங்கை - தேவநாதன் யாதவ்

மதுரை - ராம ஸ்ரீனிவாசன்

விருதுநகர் - ராதிகா சரத்குமார்

தென்காசி - ஜான் பாண்டியன்

புதுச்சேரி - நமச்சிவாயம்