நிச்சயதார்த்தம் செய்யப்போகும் ராஷ்மிகா-விஜய்; தீயாய் பரவும் தகவல்!
ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஷ்மிகா-விஜய்
தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. இவரும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக பல தரப்பிலிருந்து கிசு கிசுக்கள் எழுந்து வருகிறது.

கீதா கோவிந்தம் படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்த நடித்திருந்தார்கள். டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஹிட் ஜோடி இணைந்தது. ஆனால் இதுகுறித்து இருவரும் வாய் திறக்கவில்லை.
திருமணம்?
சமீபத்தில், இந்த ஜோடி விடுமுறைக்காக மாலத்தீவு சென்ற புகைப்படங்கள், இருவரும் சுப நிகழ்ச்சிகளை ஒரே வீட்டில் கொண்டாடியதாக பரவிய புகைப்படங்கள் போன்றவை வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இருவரின் திருமணத்திற்கு வீட்டார்கள் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், பிப்ரவரி 2வது வாரத்தில் நிச்சயதார்த்தம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil