பிக்பாஸ் பிரபலத்திற்கு ஜோடியாகும் ரம்யா பாண்டியன் - சுடச் சுட தகவல்!

Tamil Cinema Ramya Pandian
By Sumathi Jan 14, 2023 04:30 PM GMT
Report

பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாக நடிக்க ரம்யா பாண்டியன் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரவ்க்கு ஜோடி

தமிழ் சினிமாவில் வெளியான ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

பிக்பாஸ் பிரபலத்திற்கு ஜோடியாகும் ரம்யா பாண்டியன் - சுடச் சுட தகவல்! | Ramya Pandian Act With Bggboss Winner Aarav

ரம்யா, ஃபோட்டோ ஷூட்டிற்கு பெயர் போனவர் என்பது அனைவரும் அறிந்ததே.. பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆரவ் சமீபத்தில் கலகத்தலைவன் என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

உண்மை சம்பவம்

இவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை, கணேஷ் விநாயகம் என்பவர் இயக்க உள்ளார். ஏற்கன்வே தேன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆரவ் ஜோடியாக ரம்யா பாண்டியன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் பிரபலத்திற்கு ஜோடியாகும் ரம்யா பாண்டியன் - சுடச் சுட தகவல்! | Ramya Pandian Act With Bggboss Winner Aarav

கடந்த 1996 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.