Tuesday, May 13, 2025

திருமண கோலத்தில் நடிகை ரம்யா பாண்டியன் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

actress viral ramya pandian marriage photo
By Anupriyamkumaresan 4 years ago
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரம்யா பாண்டியனின் திருமண புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியனுக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் .

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்தும், அவரது அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

திருமண கோலத்தில் நடிகை ரம்யா பாண்டியன் - அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Ramya Pandian Marriage Photo Viral

இந்த நிலையில் அவரின் திருமணப் புகைப்படம் ஒன்று இணையத்தில் உலாவி வருகின்றது. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் என்னது ரம்யா பாண்டியனுக்கு திருமணம் முடிந்ததா என கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் தான் அந்த புகைப்படம் அவர் நடிக்கும் திரைப்படத்தின் புகைப்படம் என்று தகவல் வெளியானது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படத்தில் ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார்.

திருமண கோலத்தில் நடிகை ரம்யா பாண்டியன் - அதிர்ச்சியில் ரசிகர்கள் | Actress Ramya Pandian Marriage Photo Viral

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் செப்டம்பரில் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.