தமன்னாவுடன் நெருக்கத்தில் கணவர்; இப்போ இங்கயுமா? கடுப்பில் நடிகை ரம்பா!

Rambha Tamannaah Tamil Cinema Sri Lanka Hariharan
By Sumathi Feb 08, 2024 09:55 AM GMT
Report

ஹரிஹரன் concertல் நடிகை தமன்னா கலந்துக் கொள்ளவுள்ளார்.

 நடிகை ரம்பா

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. ரசிகர்களின் கனவு கன்னியாகவும் இருந்தார். 2010ல் பிரபல தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

rambha husband with tamannah

இந்நிலையில், சமீபத்தில் ரம்பாவின் கணவர் தொடங்கிய Magick Home ஷோரூமை தமன்னா தான் தொடங்கி வைத்தார். அதிலிருந்து இருவரும் நெருக்கமாகிவிட்டார்கள்.

மாசம் ரூ2.5 லட்சம் ஜீவனாம்சம் - இதற்காகவே விவாகரத்துக்குப் பின் சேர்ந்த ரம்பா!

மாசம் ரூ2.5 லட்சம் ஜீவனாம்சம் - இதற்காகவே விவாகரத்துக்குப் பின் சேர்ந்த ரம்பா!

ஹரிஹரன் concert

இதனைத் தொடர்ந்து, நாளை (பிப்.9 இலங்கையின் யாழில் Northern Uni நடத்தும் concertல் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

Northern Uni நடத்தும் concert-ற்கு நடிகை ரம்பா வருகை தரும் நிலையில், நடிகை தமன்னாவும் கலந்துகொள்ளவுள்ளார். ஏற்கனவே கணவர் தமன்னாவுடம் நெருக்கமாக பழகி வருவதால் இது ரம்பாவை சிறிது கடுப்பாகி இருப்பதாக கூறப்படுகிறது.  

இந்த concert-ல் மேலும் யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீ நிஷா, சாண்டி மாஸ்டர், புகழ், பாலா, கலா மாஸ்டர் என பல நட்சத்திரங்கள் வருகை தரவுள்ளனர்.