திருமணத்துக்கு ஓகே சொன்ன நடிகை; அந்த விஷயத்துக்கு நோ சொல்லிட்டாராம் - எதுக்காக தெரியுமா?

Rakul Preet Singh Tamil Cinema Indian Actress Tamil Actors Tamil Actress
By Jiyath Feb 21, 2024 03:45 PM GMT
Report

நடிகை ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி ஜோடிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ரகுல் ப்ரீத் சிங்

கன்னடத்தில் வெளியான கில்லி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையற தாக்க படம் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

திருமணத்துக்கு ஓகே சொன்ன நடிகை; அந்த விஷயத்துக்கு நோ சொல்லிட்டாராம் - எதுக்காக தெரியுமா? | Rakul Preet Singh Banned Fireworks In Her Wedding

தொடர்ந்து என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், NGK ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்; பிரபல நடிகரிடம் பேசிய அம்மா - மாப்பிள்ளை யார் தெரியுமா..?

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்; பிரபல நடிகரிடம் பேசிய அம்மா - மாப்பிள்ளை யார் தெரியுமா..?

திருமணம் 

கடந்த 2 வருடங்களாக பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை ரகுல் ப்ரீத் சிங் காதலித்து வந்தார். இந்நிலையில் அவர்களின் திருமணம் இன்று கோவாவில் நடந்து முடிந்துள்ளது.

திருமணத்துக்கு ஓகே சொன்ன நடிகை; அந்த விஷயத்துக்கு நோ சொல்லிட்டாராம் - எதுக்காக தெரியுமா? | Rakul Preet Singh Banned Fireworks In Her Wedding

முன்னதாக பசுமை வழியில் தனது திருமணத்தை நடத்த முடிவு செய்த ரகுல் ப்ரீத் சிங், சில கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தார். அதில், பட்டாசு, ஒலிப்பெருக்கி ஆகியவை பயன்படுத்த வேண்டாம் என்றும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்போம் என்றும் முடிவு செய்தார். ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.         

ஸ்ரீதேவி கதவ பூட்டிட்டு அத பண்ணுவா.. வீட்ல எதும் சொல்ல மாட்டாங்க - போட்டுடைத்த வனிதா!

ஸ்ரீதேவி கதவ பூட்டிட்டு அத பண்ணுவா.. வீட்ல எதும் சொல்ல மாட்டாங்க - போட்டுடைத்த வனிதா!