நிச்சயமா கமலுக்காக நடிக்கல...ரொம்ப தலைக்கணம் இருக்கு!! போட்டுடைத்த ரகுல் ப்ரீத் சிங்

Kamal Haasan Shankar Rakul Preet Singh Indian 2
By Karthick Jun 09, 2024 04:41 AM GMT
Report

நடிகை ரகுல் ப்ரீத் சிங் கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்

இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகின்றவர் ரகுல் ப்ரீத் சிங். அருண் விஜய் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான "தடையற தாக்க" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

Rakul Preet Singh beautiful

அதனை தொடர்ந்து, சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ளார். தமிழை போலவே தெலுங்கு, ஹிந்தி என பல மொழி முன்னணி நாயகர்களுடன் நடித்து முடித்துள்ளார்.

Rakul Preet Singh beautiful

அண்மையில், இவருக்கு ஜாக்கி என்பவருடன் திருமணம் செய்து கொண்ட ரகுல் நடிப்பில் விரைவில், இந்தியன் 2 படம் வெளியாகவுள்ளது. படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

காமலுக்காக நடிக்கல 

படத்தில் தான் நடித்ததை குறித்து ரகுல் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பேசிய கருத்துக்கள் வருமாறு, என் சினிமா கேரியரில் இந்தியன் 2 படம் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறேன்.

ஒரு புறம் தடபுடல் ஏற்பாடு - மறுபுறம் டென்ஷன் - கோவில் கோவிலாக சுற்றும் ரகுல் ப்ரீத் சிங்

ஒரு புறம் தடபுடல் ஏற்பாடு - மறுபுறம் டென்ஷன் - கோவில் கோவிலாக சுற்றும் ரகுல் ப்ரீத் சிங்

கமல் ஹாசன், ஷங்கர் இருப்பதால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. என் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது.

நிச்சயமா கமலுக்காக நடிக்கல...ரொம்ப தலைக்கணம் இருக்கு!! போட்டுடைத்த ரகுல் ப்ரீத் சிங் | Rakul Preet Singh About Kamalhassan And Indian 2

என்னுடைய நிஜ வாழ்க்கையுடன் பொருத்தும் கதாபாத்திரம் என்பதால் தான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தில் தலைக்கணம் பிடித்த தைரியமான பெண் கதாபாத்திரம் எனக்கு. இயக்குநர் ஷங்கருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சிதான்.