திருப்பதி லட்டு விவகாரம்..கேள்விக்கு ரஜினி சொன்ன பதில் இதுதான்!

Rajinikanth Tirumala
By Swetha Sep 28, 2024 10:30 AM GMT
Report

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கேட்ட கேள்விக்கு ரஜினி பதிலளித்துள்ளார்.

 லட்டு விவகாரம்..

விசாகப்பட்டினத்தில் இருந்து கூலி படப்பிடிப்பு முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய, நடிகர் ரஜினி விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார்.

திருப்பதி லட்டு விவகாரம்..கேள்விக்கு ரஜினி சொன்ன பதில் இதுதான்! | Rajinis Answer For Tirupati Laddu Issue Question

அப்போது, ஆன்மிகவாதியாக திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு 'ஸாரி நோ கமென்ட்ஸ்' எனக் கூறி கருத்து கூறுவதை தவிர்த்தார் ரஜினி.

ஜெயிலர் வெற்றிக்கொடுத்த சந்தோசம்....தடபுடல் விருந்திற்கு தயார்படுத்தும் ரஜினி

ஜெயிலர் வெற்றிக்கொடுத்த சந்தோசம்....தடபுடல் விருந்திற்கு தயார்படுத்தும் ரஜினி

ரஜினி பதில்

மேலும் அவர், 'தர்பாருக்கு பிறகு போலீசாக நடித்தது வித்தியாசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றார். சினிமாவில் 50 ஆண்டுகளை எட்டியுள்ளீர்கள், உங்களை மாதிரி

திருப்பதி லட்டு விவகாரம்..கேள்விக்கு ரஜினி சொன்ன பதில் இதுதான்! | Rajinis Answer For Tirupati Laddu Issue Question

திரைத்துறைக்கு வர நினைக்கும் இளைஞர்களுக்கு உங்கள் அனுபவத்தில் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ' இது ரொம்ப பெரிய கேள்விங்க. வணக்கம், வணக்கம், நன்றி' என நடிகர் ரஜினி பதில் அளித்தார்.