மன உளைச்சல் காரணமா? தற்கொலைக்கு முயன்ற ரஜினிகாந்த்?? கைவிடவைத்த Photo - தீயாய் பரவும் செய்தி

Rajinikanth Tamil Cinema
By Karthick May 10, 2024 05:21 AM GMT
Report

இந்திய சினிமாவிலேயே உட்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் தான். 70 வயதை கடத்தும் இன்னும் திரைபடங்களில் மும்முரமாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். தற்போது ரஜினி நடிப்பில் வேட்டையன் படம் உருவாகி வருகின்றது. அதனை தொடர்ந்து அவர், லோகேஷ் கனகராஜ் இயக்கும் "கூலி" படத்தில் நடிக்கவுள்ளார்.

rajinikanth tried-to gets suicide tamil cinema

இன்றும் இந்திய சினிமாவின் பெரிய ஈர்ப்பு ரஜினிகாந்த் தான். தமிழை தாண்டி சொல்லப்போனால் இந்தியா நாட்டை தாண்டி பல இடங்களிலும் ரஜினிக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

"அப்பா சங்கி கிடையாது" - மேடையிலேயே சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

"அப்பா சங்கி கிடையாது" - மேடையிலேயே சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

பெரும் போராட்டத்திற்கு பிறகு நட்சத்திரமாக உயர்ந்த ரஜினி, அவ்வப்போது சில சறுக்கல்களையும் கடந்து வருகிறார். 3 தலைமுறைகளையும் கடந்து ரஜினியின் முதல் நாள் முதல் காட்சி பார்க்க இன்றும் பெரும் கூட்டம் பார்க்க தவம் இருக்கிறார்கள்.

தற்கொலை

இப்படி இருக்கும் ரஜினி, தற்கொலை முயற்சி செய்து கொண்டார் என்றால் நம்பமுடிகிறதா? நடிப்பதற்கு முன்பு வறுமையில் வாடிய ரஜினி, கூலி தொழிலாளியாகவும் பணிபுரிந்தார் என்றும் கூறப்படுகிறது. அப்போது வாழ்க்கையில் பிடிப்பில்லாத காரணத்தால், அவர் தற்கொலை செய்து கொள்ளவும் முடிவெடுத்திருந்தாராம்.

rajinikanth tried-to gets suicide tamil cinema

ஆனால், அப்போது சுவற்றில் வரையப்பட்டிருந்த ஒரு உருவத்தை பார்த்து , அந்த முடிவை கைவிட்டாராம் ரஜினி. அப்புகைப்படத்தில் இருந்தவர் தான் ராகவேந்திரர் சாமி. அப்போது முதல் தான் ரஜினி ராகவேந்திரரின் தீவிர பக்தராகவும் மாறியுள்ளார். இது உண்மையில் நடந்தா? என்பது தெரியவில்லை. பலரும் இக்கருத்துக்களை தெரிவித்து உள்ளார்கள். இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்ல என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.