இமயமலையில் இருந்து ஃபோனை போட்ட ரஜினி - ராமதாஸின் உடல்நிலை!

Rajinikanth Dr. S. Ramadoss Chennai
By Sumathi Oct 07, 2025 06:23 AM GMT
Report

இமயமலையில் இருந்து ராமதாஸின் உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் விசாரித்தார்.

ராமதாஸின் உடல்நிலை

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

rajini speak to ramadoss

இதனைத் தொடர்ந்து தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கமல்ஹாசன் எம்.பி ஆகியோர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

மருத்துவமனையில் ராமதாஸ் - உடல்நிலை குறித்து அன்புமணி விளக்கம்

மருத்துவமனையில் ராமதாஸ் - உடல்நிலை குறித்து அன்புமணி விளக்கம்

ரஜினி விசாரிப்பு

இந்நிலையில், இமயமலையில் ஆன்மீக சுற்றுப் பயணம் செய்து வரும் ரஜினி இந்த தகவலை அறிந்து, ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

ramadoss health condition

மேலும் விரைவில் பூரண நலம் பெற வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.