த.வெ.க தலைவர் விஜய் குறித்த கேள்வி; முகம் மாறிய ரஜினி - என்ன சொன்னாரு தெரியுமா..?

Rajinikanth Vijay Tamil Cinema Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Jiyath Feb 10, 2024 09:28 AM GMT
Report

அரசியல் தொடர்பான கேள்விகளை தன்னிடம் கேட்க வேண்டாம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

த.வெ.க தலைவர் விஜய் குறித்த கேள்வி; முகம் மாறிய ரஜினி - என்ன சொன்னாரு தெரியுமா..? | Rajinikanth About Vijay And Vishal Political Entry

நேற்று திரையரங்குகளில் வெளியான லால் சலாம் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் த.செ ஞானவேல் உடன் 170வது படத்தில் ரஜினி இணைந்துள்ளார்.

அப்பா - மகன் பாசமே கிடையாது; மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும் - கார்த்திக் ராஜா உருக்கம்!

அப்பா - மகன் பாசமே கிடையாது; மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும் - கார்த்திக் ராஜா உருக்கம்!

அரசியல் கேள்விகள்..? 

'வேட்டையன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் இன்று ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.

த.வெ.க தலைவர் விஜய் குறித்த கேள்வி; முகம் மாறிய ரஜினி - என்ன சொன்னாரு தெரியுமா..? | Rajinikanth About Vijay And Vishal Political Entry

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நடிகர் விஜய் மற்றும் விஷாலின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், 'சாரி, அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்க வேண்டாம்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.