அப்பா - மகன் பாசமே கிடையாது; மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும் - கார்த்திக் ராஜா உருக்கம்!

Tamil Cinema Ilayaraaja Karthik Raja Tamil Actors Tamil Actress
By Jiyath Feb 07, 2024 03:40 PM GMT
Report

தனது தந்தை இளையராஜா குறித்து, அவரது மகன் கார்த்திக் ராஜ மனம் திறந்து பேசியுள்ளார். 

இளையராஜா 

திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. 'அன்னக்கிளி' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், இதுவரை 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துவிட்டார்.

அப்பா - மகன் பாசமே கிடையாது; மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும் - கார்த்திக் ராஜா உருக்கம்! | Karthik Raja Opens Up About His Father Ilaiyaraaja

தற்போது விடுதலை 2 உள்ளிட்ட படங்களுக்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை இளையராஜா குறித்து, அவரது மகன் கார்த்திக் ராஜ மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது "நான் அம்மா பிள்ளை தான். ஆனால் அப்பா மீது ரொம்பவே மரியாதை உண்டு.

8 வருடங்களுக்கு பிறகு.. அப்படி இருக்கணும்னு அவசியமே இல்ல - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பளீச்!

8 வருடங்களுக்கு பிறகு.. அப்படி இருக்கணும்னு அவசியமே இல்ல - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பளீச்!

மகன் உருக்கம் 

அப்பா வீட்டிலேயே எங்களுடன் பேசுவது ரொம்பவே அரிதான விஷயம் தான். மற்ற வீடுகளைப் போல அப்பா - மகன் பாசமெல்லாம் இங்கே அதிகம் கிடையாது. அப்பா எங்களுடன் பேசுவதையே நாங்கள் பெருமையாக நினைப்பது உண்டு.

அப்பா - மகன் பாசமே கிடையாது; மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும் - கார்த்திக் ராஜா உருக்கம்! | Karthik Raja Opens Up About His Father Ilaiyaraaja

அதேபோல் நாங்கள் இசையமைப்பதை அப்பாவிடம் போட்டுக் காட்ட மாட்டோம். அவர் எதாவது நல்லா இல்லையென்றால் 'ச்சீ.. த்தூ'..' என துப்பிவிடுவார். அப்போது தான் மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும்" என்று கார்த்திக் ராஜா உருக்கமாக பேசியுள்ளார்.  

ரூமுக்கு கூட்டிட்டு போங்கய்யா... நயன்தாரா அப்படி வந்தத மறக்க முடியாது - ஓப்பனாக சொன்ன சரத்குமார்!

ரூமுக்கு கூட்டிட்டு போங்கய்யா... நயன்தாரா அப்படி வந்தத மறக்க முடியாது - ஓப்பனாக சொன்ன சரத்குமார்!

You May Like This Video